பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 விடுதலைப் பத்திரம் புதுமைப்பித்தனுக்கோ. ஏற்கெனவே தந்தையின் மீது வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம்..' எனவே, 'பாகப் பிரிவினை செய்துதான் ஆகவேண்டும்' என்று ஓதி தைக் காலில் நின்றார். பிதிரார்ஜிதச் சொத்தைத் தவிர, தமது சுய சம்பாத்தியத்தில் ஒத்தைக், காசு விட்டுக் கொடுக்க, சொக்கலிங்கம் பிள்ளை முன்வரவில்லை. புதுமைப் பித்தன் தமது. கல்யாணச் சமயத்தில் மனைவியின் சார்பா": கக்" கொடுத்த பணத்துக்காக வாதாடினார். எதுவும் சொக்கலிங்கம் பிள்ளையை அசைத்து விடவில்லை. இரண்டி லொன்று பாராமல் போவதில்லை' என்பது புதுமைப்பீத். தனின் வைராக்கியம். எனவே' சொக்கலிங்கம்' பின்னை பிதிரார்ஜித்ச் சொத்தை மட்டும் பகிர்ந்து கொடுக்க முன் வந்தார், ஆனால் ஒரு வீட்டைக் கொடுக்கவோ அல்லது ரொக்கமாகப் பணத்தைக் கொடுக்கவோ முன்வரவில்லை. இந்தச் 'சம்பவத்தின் காரணமாக, , புதுமைப்பித்தனுக்கு அவர் முக்கால் அல்லது ஒரு கோட்டை விதைப்பஈடு நஞ்சை நிலத்தைச் சாசனம் பண்ணிக் கொடுத்தார். மீதம் பங்குக்கு.. 'புதுமைப்பித்தன் , பணமாகக் கேட்டார். தந்தையோ பணம் தரவில்லை. அதற்குப் பதிலாக' ஒரு யோசனை சொன்னார்.

  • 'பணம் வேணுமின்னா, எங்கிட்ட இப்போ கிடை

யாது. வேணுமின்னா, என் புத்தகங்களை {அதாவது அவர் எழுதியுள்ள !ndo-European 'Races என்ற புத்தகத்தை ) எடுத்துக்கொள்; வித்துப் பணம் எடுத்துக்கோங்க' என்று சாதுரியமாகப் பேசினார் சொக்கலிங்கம் பிள்ளை', ' புத்தகம் எழுதுவதுதான் புதுமைப்பித்தனின் தொழிலே தவிர, புத்தகம் விற்பது, அவர் விரும்பாத தொழில். ஆதிலும் தந்தையின் புத்தகத்தைக் கண்டால் அவருக்கு ஒரே வெறுப்பு, அந்த விற்காத« *. மூட்டையை இடம். மாற்றிக் கொள்ளப் புதுமைப்பித்தன்" சம்மதிக்க வில்லை . 44 உங்க புஸ்தகமாவது தவிக்கிறதாவது?. இந்தத் தலை யணையை எவன் வாங்குவான்?: ' என்பீரா" - புமைப்