பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


162 முருகுசுந்தரம் ஐயம் எனக்கு ஏற்பட்டது, ஒரு நாள் அவர் சென்னை விந்திருந்தபோது ஆயிர்ம் ரூபாயை நோட்டாகவும், வெள்ளி நாணயங்களாகவும் மாற்றி ஒரு திட்டில் வைத்து அவர் தங்கியிருந்த விடுதி அறைக்குச் சென்று அவர் முன்னல்"வைத்து விண்கின்னேன். *ள்ன்ன சர்மா இது?" என்ருர் *ಶ್ಚಿತ್ಗಿ முத்ன் முதலாக ஒரு தின்ப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டி ருக்கிறேன். அது ஒரு புரிரீன்ப்ப்டம். நீங்கள் மறுக்க்ள் மல் அதற்குத் திரிைக்கின்த வசனம் பாடல்க்ள் எழுதித் தரவேண்டும். இது அதற்கு முன் பண்ம்' என்று ப்ன் வோடு சொன்ன்ேன். அவ்ர் மறுப்பு ஏதும் சொல்லாமல் "அப்ப்டியா! செர்ம்ப மகிழ்ச்சி! உனக்கு எழுதாம் வேற யாருக்கு எழுதப்போறிேன்' என்று சொல்லி ஒப்புக் கொண்டார். அதன்படி பாடல்களும் எழுதிக் கொடுத் தாா. அப்பாடல்களை ரெகார்டிங் செய்வதற்காக நாங்கள் ஸ்டுடியோவில் கூடியிருந்தோம். அப்போது பாவேந் தரும் வந்திருந்தார். ம்துரை மாரியப்பசுவர்மிகள் அப் பாடல்களை உருக்கமாகப் பாடியதைக் கேட்டு உள்ள்ம் உருகிய பாவேந்தர் அடேயப்பா! இவர் பாடும்போது அந்த முருகள்ே கையில் வேலோடு கண் எதிரில வ்ந்து நிக்கற மாதிரியல்ல இருக்குது என்று பாராட்டிக் - ¢ கூறினர்." 哲 சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் பாவேத்தர் திரைப் புடங்களுக்கு எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அவ ரோடு விழ்கிய நண்பர்கள் பல்திரப்பட்டவர்கள். அர்சி யல் வாதிகள், புலவர்கள், வன்னிதர்கள், முதியவர்கள். இளைஞர்கள் என்று பட்டியல் நீளும். சேலம் அரிசிப் பாளையத்தில் வாழ்ந்த ராஜகோபால் என்ற இளைஞர் பாவேந்தரிடம் அளவு கடந்த அன்பும்ஈடுபாடும் கொண் டிருந்தார். நான் அந்த இள்ைளுரை 1965 ஆம் ஆண்டு வாக்கில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. கவிஞர்கள் எப்போதும் உண்ர்ச்சிவயப்படுபவர்கள், அந்தந்த நேசிங்களில் தங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி களுக்கு ஏற்ப அவர்கள் பேச்சும் செயலும் அண்மத்