பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக்கல்லறையில்/6:ே நலந்தரும் சமத்துவம் நாடுதல் மகத்துவம் நண்ணுவாய் சுதந்திரத்வம் -(உலகமே). கலகமேன்? சண்டைகனேன் கருத்தெலாம் பேதம் கொள்வதேன்? கலன் செல்லும் பாதையில் காரிருள் வெளிக்கு கல்வியே சுடர் விளக்கு. (உலகமே} இந்த இரண்டு பாடல்களிலும் வெளிப்படுத்திய சிறந்த கருத்துக்களுக்காகப் பிரெஞ்சு அறிஞக்களால் பாவேந்தர் பெரிதும் பாராட்டப் பட்டார். குடியரசுக் கொள்கைகளை விளக்கும் பாடல்களை எழுதி மாணவர் களுக்குப் பள்ளிகளில் தெளிவுண்டாக்க வேண்டும் என்று அவர்கள் பாவேந்தரைக் கேட்டுக் கொண்டனர். 1928 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். புதுச்சேரியில்: நடிகர் எம்.கே. ராதா நாடகக் குழுவினர் இரண்டு: மாதங்கள் தங்கித் தொடர்ந்து நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது பாரதியாரின் நினைவு: நாள் வந்தது. செப்டம்பர் 11ஆம் நாள் மாலே ஆனந்தரங்கம் பிள்ளை இல்லத்தில் பாரதி விழா நடை பெற்றது. பாரதிதாசன் தலைமை தாங்கிளுக். நாடகக் கலைஞர்களும் வாரதி விழாவிலே கலந்து கொண்டு பக்க வாத்தியத்துடன் பாரதி பாடல்களைப் பாடினர். பாரதிதாசனுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ஆல்ை ப்ாரதி பாடல்களை அவர்கள் பாடிய முறை இவருக்குப் பிடிக்கவில்லை. பாரதியாா எபபடிப பாடுவார் தெரியுமா?’ என்று கேட்டு விட்டு அவரே பாட ஆரம்பித்தார். "பக்தி யினலே தெய்வ பக்தியிஞலே என்ற பாட்டு சபை: ஆழ்ந்த அமைதிக்குச் சென்றது; சிறிது நேரத்தில் உணர்ச்சி மயமாகியது. பாவேந்தரின் குரல் கணிரென் றிருக்கும். பக்தியினலே என்று பிலகரி சாகத்தில் மேல் நிலையில் சிறிது நேரம் நிறுத்துவார், அப்போது குரலில் ஒரு ரவை பறக்கும். அந்த நாத ஒலியில் ஒரு மத்தாப்பு வெடிக்கும். அதற்குப் பின்பு இரண்டொரு முறை அவச் பாடக் கேட்கும் வாய்ப்பு எனக்கிருந்ததுண்டு. ஆளுல்