பக்கம்:புது டயரி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

புது டயரி


ரெயில் வண்டியில் அதைப் பிரித்தேன். சாதம் இலையினின்றும் பிதுங்கிப் பத்திரிகையில் ஒட்டியிருந்தது. ஒரு வெங்காயத் தானும் சிறிது சாதமும் ஒட்டியிருந்தன. அங்கே ஒரு படம். சரியாக அந்தப் படத்தில் உள்ளவர் வாயில்தான் வெங்காயம் புகுந்திருந்தது. படம் யாருடையது தெரியுமோ? வெங்காயத்தின் மணத்தையே அறியாத ஒரு சந்கியாசியின் படம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/179&oldid=1153228" இலிருந்து மீள்விக்கப்பட்டது