பக்கம்:புது டயரி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சென்ற இடம் எல்லாம்

33



நான் அதற்குப் பதிலாக ஒரு வெண்பாவைச் சொல்லலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

கூட்டம் நடக்கும் இடம்,
கோயில், மணநிகழ்ச்சி,
ஆட்டம் இசைநிகழும்
அவ்விடங்கள்—வாட்டமுற்றுக்
கன்றிநையக் காணாமல்
போகுமே,கற்றோர்க்குச்
சென்றஇடம் எல்லாம் செருப்பு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/40&oldid=1149486" இலிருந்து மீள்விக்கப்பட்டது