பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi - புது வெள்ளம்

பதிற்றுப்பத்தைக் கண்டுபிடித்து மூலக்கையும் உரை யையும் நன்கு ஆராய்ந்து பயன்படும் குறிப்புக்களேயும் சேர்த்து அச்சிட்டுத் தமிழ் நாட்டுக்கு வழங்கியவர்கள் என் னுடைய ஆசிரியப் பிரானுகிய மகாமகோபாத்திய டாக்டர் ஐயரவர்கள். முதல் முதலாக அந்நூல் 1904 ஆம் ஆண்டில் வெளியாயிற்று. அதன் மூன்ரும் பதிப்பு வெளியாகும் போது (1941) உடனிருந்து ஏவல் புரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

சங்கநூல் காட்சிகள் என்னும் புத்தக வரிசையில் இது ஏழாவது புத்தகம். பரிபாடற் செய்யுள் விளக்கம் அமைந்த "தமிழ் வையை’ என்னும் புத்தகம் இனி வெளியாகும்.

கன் திருவருள் துனேயிருந்து நிறைவேற்ற வேண்டும். (lp இ) து بيي * *** * ፴

證"醬 கி. வா. ஜகந்நாதன்

உ ள் ளு ைற

முகவுரை iji

1. செல்வம் கண்டோம் w is to 1 2. புது வெள்ளம் ... 23 3. வெற்றிமேல் வெற்றி ... 33 4. பனித்துறைப் பரதவன் ... 44 5. புரவலர் கோமான் ... 64 6. பாசறை ஒலக்கம் ... 82 7. யானைப் படை ... 101 8. உயிர் காக்கும் கரும்பு ... 103

×