பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 புது வெள்ளம்

கழலேயும் அன்னிந்து கொண்டு, பல காலமாக ஊறுபாடின்றி கிலே பெற்ற பகைவர்களுடைய மதில்களேத் தாக்கி அழித்து, அங்கே இருந்த வீரர்களேச் சிறைப் பிடித்துக் கொணர்ந்து, பழங்கால முதற்கொண்டு கிலேபெற்ற சிறப்போடு நின் குடை நிழலில் வாழும் மக்களுக்குப் பகைவரால் நேரும் கொடுமைகள் அறும்படியாக அவர்களே வைத்த மாறுபடாத இலட்சியத்தையும் நீ மிகப் பெரிய அளவிலே உடையவனுக இருக்கிருய், பகைவருக்கு வெம்மையாக அமைந்த வலிமையை உடைய வேந்தனே! இவ்வுலகத்தாரின் பொருட்டு.

'இவ்வுலகத்தோர்க்கு வாழ்க நின் வளனே, கின்னுடை

வு التي تكارثي வாழ்க்கை' என் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

Up -

வளன் - செல்வம். வாழ்க்கை - இங்கே வாழ்நாள்: ஆயுள், வாய்மொழி - உண்மையை இயம்புகின்ற. ஆர - கிறையப் பெற. பழங்கண் - துன்பம். நகைவர் - மகிழ்ச்சியைத் தரும் கலைஞர்; நகை - மகிழ்ச்சி. நன்கலம் - நல்ல ஆபர ணங்களே. ஆன்று - அமைந்து. அவிந்து - பணிந்து. செயிர் - குற்றம். செம்மால் - தலைவனே. உலகமொடு உயிர்ப்ப - உலகம் இருக்குமளவும் அதனோடு சேர்ந்து வாழ. ஆதாரமாகிய உலகம் அழியப் புகழும் அழியுமாதலின் உலகமொ டுயிர்ப்ப என்ருர் என்பது ஐயரவர்கள் உரை. உயிர்ப்ப - வாழ. துளங்கு குடி - வறுமையாலும் பிணி யாலும் நடுங்கிய குடிமக்கள். திருத்திய - குறை நீங்கிய வாழ்வு பெறும்படி செய்த. வலம்படு வென்றி - பல வெற்றி கள் உண்டாவதற்குக் காரணமான வெற்றி, மேன்மேலும் பல போர்வென்றி படுதற்கு அடியாகிய வென்றி யென்ற வாறு என்பது பழைய உரை. மா - பெரிய இரும் - கரிய. புடையல் - பனே மாலே. மன் - நிலைபெற்ற. எயில் - மதில். எறிந்து - தாக்கி. மறவர் - வீரர். தரீஇ கொணர்ந்து: சிறைப்படுத்தத் தன் நாட்டுக்குக் கொண்டு வந்து தொல்