பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துறைப் பரதவன் 59

ஆற்று மணலை எண்ணிலுைம் எண்ணலாம்; அர்ஜூனன் மனைவிகளை எண்ண முடியாது' என்று. இக் காலத்தில் ஒரு பழமொழி வழங்குகிறது. ஆற்று மணல் அளவு கடந்தது என்பதை அப் பழமொழி தெரிவிக்கிறது அல்லவா? - -

பாட்டு மிக அழகாக நிறைவேறியது.

பைம்பொற் ருமரை பாணர்ச் சூட்டி, ஒண்ணுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டிக், கெடல் அரும் பல்புகழ் நிலைஇ, நீர்புக்குக் கடலொடு உழந்த பனித்துறைப் பரதவ! 5. ஆண்டுநீர்ப் பெற்ற தாரம், ஈண்டு.இவர்

கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும் கல்லா வாய்மையன் இவன்' எனத், தத்தம் கைவல் இளையர் நேர்கை நிரைப்ப, வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை, 10. முனேசுடு கனளரி எரித்தலின், பெரிதும்

இதழ்கவின் அழிந்த மாலேயொடு, சாந்து புலர் பல்பொறி மார்பiநின் பெயர்வா ழியரோ! நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும் மலிபுனல் நிகழ்தரும் தி.நீர் விழவிற் 15. பொழில்வதி வேனிற் பேரெழில் வாழ்க்கை,

மேவரு சுற்றமொடு உண்டுஇனிது நுகரும் திம்புனல் ஆயம் ஆடும் காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே.

ல பசிய பொன்னலான தாமரைப் பூவைப் பாணருக்குச் சூட்டியும், விளக்கத்தையுடைய நெற்றியைப் பெற்ற விறலி யருக்கு முத்து மாலேயைப் பூட்டியும் கெடுதல் இல்லாத பல