பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 புது வெள்ளம்

தற்ை பயன், வாசித்துக் கைவந்த யாழ் என்றவாறு, (பழைய உரை.) பேரியாழ் - பேர் யாழ், பெரிய யாழ், இதனையுடைய பாணர் பெரும்பாணர். பண்ணி - சுருதி சேர்த்து அமைத்து, 6. குரல் - சாரீரம். தழிஞ்சி - தோல்வி புற்ருேர் புறங்காட்டும்போது அவர் முதுகில் படை ஏவா திருத்தல்; 'அழிகுநர் புறக்கொடை அயில்வாள் ஒச்சாக், கழிதறு கண்மை காதலித்து உரைத்தன்று' (புறப்பொருள் வெண்பாமாலை, 55) என்பது இத்துறையின் இலக்கணம். இராவணன் முதல் நாள் போரில் தன் படைகளே இழந்து வெறுங் கையணுக நின்றபோது இராமபிரான் அவன்மேல் அம்பை விடாமல், "இன்று போய் நாளே வா என்று சொன்னது இத் துறையின்பாற் படும்,

10. இம்மையில் முதுமைக் காலத்துக் காத்தலாலும், மறுமையில் தாம் செய்யும் பிதுர்க் கடன் முதலியவற்ருல் நன்மை எய்தச் செய்தலர்லும் புதல்வரைத் துணையென்றர். புதல்வராகிய நல்ல வளம். வளம் - செல்வம்; தம்பொருள் என்பதம் மக்கள்' என்று திருக்குறளிலும் வருகின்றது. பயந்த - பெற்ற. 11. வளம் கெழு - அழகு பொருந்திய, குடைச்சூல் - சிலம்பு. புடைத்து உள்ளே பரலேயுடையதாக இருப்பதனுல் இப்பெயர் பெற்றது. அடங்கிய கொள்கை - அடக்கமான கற்பு: கொள்கை - கற்பு. கற்பில், ஆறிய கற்பு அல்லது அறக் கற்பென்றும், சிறிய கற்பு அல்லது மறக்கற். பென்றும் இருவகை உண்டு. கண்ணகியின் கற்பு, சீறிய கற்பு. அடங்கிய கொள்கை என்றது அறக் கற்பை, 12. ஆன்ற நிரம்பிய தோன்றிய விளக்கமாக உள்ள. இசை - புகழ். 13. துணித்தல் - ஊடலால் சினங்கொள் ளுதல். 14. இரவலர் - பரிசில் பெற வருவோர்; புலவர், பாணர், விறலியர், கூத்தர் ஆகியவர். புன்கண் - துன்பம். 15. புரவு - காப்பாற்றுதல். எதிர் கொள்பவன் - ஏற்றுக்