பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரவலர் கோமான் 81

கொள்பவன். கண்டனம் வரற்கு - கண்டுவர, கண்டனம் : முற்றெச்சம். 0

இப்பாட்டின் துறை முதலியன வருமாறு:

துறை விறலியாற்றுப்படை. வண்ணம் - ஒழுகு வண்ணம். தூக்கு - செந்துக்கு. பெயர் - சில்வளை விறலி. விறலியைப் பார்த்து, போய் வரலாமா?' என்று கூறி வழி காட்டினமையால் விறலியாற்றுப்படை ஆயிற் மு.