26 மு. கருணாநிதி பெரியவரின் வார்த்தைகளைக் கேட்ட பரிமளம், துரை யிடம் பேசினாள். என்றால் என்ன ?" "என்ன அத்தான் புலம்புகிறார்? சாவுக் கண்ணீர் மேகத்தின் சாவுக் கண்ணீர் க ௫-இன்னும் கவனிப்போம்!” சாவுக் கண்ணீர்! க மழைதான்! பரிமளம் இரு குழந்தை சீப்பித் தின்ற மாம்பழத்தின் நார்க்கொத்து போன்ற தாடியுடைய அந்தப் பெரியவர் தன் பிரார்த் தனையை முடித்து விட்டு மேட்டிலிருந்து கீழே இறங்கினார். து துரை, பரிமளத்தை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, கிழவரின் பின்னே தொடர்ந்தான். கிழவர் மனோராவிற் குள் நுழைந்தார்-பாழடைந்துபோன படிகளின் வழியாக மே க னாராவின் முதல் மாடியை அடைந்தார். துரை, சந்தடி யின்றிப் பின் தொடர்ந்தான். முதல் மாடியிலிருந்து அடுத்த மாடியில் ஏறுவதற்கு பனை மரத்தால் ஆன ஏணி ஒன்று இருந்தது. அந்த ஏணி சரியாகத் தெரியவில்லை. மாடியின் உட்பகுதியில் நிலவின் ஒளி தலை நீட்டிக் கொண் டிருந்தது. ஆகா அந்த ஒளியிலே மூத்தவரின் முகம் எவ்வளவு துல்யமாகத் தெரிகிறது. பருவக் கழுகு அவர் முகமெல்லாம் தன் கூரிய நகங்களால் பிராண்டியிருந்தது. சுருக்கம் நிறைந்த முகம், அதில் சுடர் விழி கொண்ட பெரியவர். அவரை ரசித்தான் துரை. கிழவர் ஏணி வழியாக மேலே ஏறினார். துரையும் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு அவர் ஏறிச் செல்வதைக் கவனித்தான். அவன முதுகில் யாரோ கை வைத்து அழுத்தினார்கள். திடுக் கிட்டான். யாருமில்லை, பரிமளம் தான். நிை " க "என்னத்தான் என்று ஈனஸ்வரத்தில் அவள் கேட்டாள்.
பக்கம்:புதையல்.pdf/28
Appearance