பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


மண்ணுல கப்பற் றோடு
மறுவுல கத்தின் பற்றும்
திண்ணமாய் நீக்கி யோரும்,
தீர்ந்திடா இன்ப துன்பம்
என்னுமாத் தளை[1]வென் றோரும்,
இன்னருள் மிக்குள் ளோரும்,
துன்னரும் பிராம ணப்பேர்
துளங்கிடப் பெற்று வாழ்வர்.

101
  1. 100