பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 127 செய்யத்தான் வேண்டியிருக்கிறது; --**/Gого бош тѣ отгоGт அமைதியாக வைத்துக் கொண்டாலே சித்தமும் தன் கிலையில் கிற்கும். அமைதியுற்ற மனமே தியானத் திற்கு ஏற்றது; தியானத்தின் மூலமே அடைவதற்கு அரிய, அழிவற்ற, நிலையான சாக்தியை அடைய முடியும்.

அக்தோ! வெகு சிக்கிரத்திலே இங் த உடல் தரை மீது சாய்ந்து கிடக்கும். (எல்லோராலும்) புறக் கணிக்கப்பட்டு, பிரக்ஞை யில்லாமல், பயனற்ற மரக்கட்டை போல, இது கிடக்கும்'