பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{5. கருத்துவுடமை - இருதிலிருந்து, ஆதிக இருளுக்கும், ஒளியிலிருந்து அதிக ஒளிக்கும் போவதற்கும் வழிகள் இருக்கின்றன. ஞானி அதிக ஒளியைப் சிறுவதற்குத் தன்னிடமுள்ள ஒளியைப் பங்ன்யடுத்திக் கொள்வான். எப்போதும் அவன் உண்மையை 'இணர்ந்து கொள்வதற்காக இடைவிடாமல் முன்னேறில் கொண்டேயிருப்பான்."

ஒ. பிக்குகளே! துறவி கருத்தோடும், விழிப்போடும் இருக்கவேண்டும். அவறவிடு இவ்வுலகில் இருக்கும் போதும், உடலின் சையாலும், புலன்களின் வேட்கையாலும், தவறான். ஆராய்ச்சியாலும் எழும் துக்கத்தை வெல்ல வேண்டும். நீங்கள் எதைச் செய் தாலும், மன உறுதியுடன் செய்யுங்கள். உண்ணல், 'கு', '-சிஇ சிற்றல் முதலியவற்றிலும், உறங் கல் அல்லது விழித்திருத்ஆ , பேச்சு அல்லது மெளனம் ஆகிய எதிலும் கருத்தோடு கடந்து கொள்ளவும்."

அறிவாளர்கள் 'ாதும் தீவிர முயற்சியுடனும் தளராத உறுதியுடனும், தியானத்துடனும், மகோன் னதமான விடுதலைப் "பதும் ஆனந்தமுமாகிய கிரு வானத்தை அடைகின்ற, !