பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. ஒழுக்கம் பரிசுத்தமான ஒழுக்கத்திலிருந்து சுயமான வீரியம் பிறக்கின்றது; அதுவே அ ப | ய |ங்க ளி னி ன் று ம் ஒருவனைக் காக்கும். காம் பேரின் பத்திற்கு ஏறிச் செல் வதற்கு ஏற்ற ஏணி போலத் துாய ஒழுக்கம் விளங்கு கின்றது." 染 புஷ்பத்தின் வாசனை காற்றை எதிர்த்து வீசாது; சந்தனம், தகரம்". மல்லிகை முதலிய (எல்லா) மலர் களின் மணமும் அப்படித்தான். ஆனால் கன் மக்களின் (புகழ்) மனம் காற்றையும் எதிர்த்து வீசுகிறது. கல்ல மனிதனின் புகழ் மணம் காலு திசையிலும் பரவி நிற்கிறது. 蛛 எந்தக் கருமத்தைச் செய்தால் பின்னால் மனம் கோகுமோ, எதன் பயனை அழுதுகொண்டே அது பவிக்க வேண்டியிருக்குமோ, அது நற்செயல் ஆகாது. 粥 உயிர்களின் செயல்கள் யாவும் பத்து விஷயங் களால் தீயவை ஆகின்றன. அந்தப் பத்து விஷயங் களையும் நீக்கி விட்டால் அவை கல்லவை ஆகின்றன. உடலின் பாவங்கள் மூன்று,காவின் பாவங்கள் கான்கு, உள்ளத்தின் பாவங்கள் மூன்று உள்ளன.

  • தகரம்-ஒருவகை வாசனைச் செடி, இதிலிருந்து வாசனைப் பொடி தயாரிப்பதுண்டு,