பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 71 பார்த்து, இந்தப் பயங்கர மிருகத்தின் பசி இன்னும் என்னென்ன படைத்தால் தணியும்?' என்று கேட்டான். ‘என்ன படைத்தாலும் தணியாது; ஒருவேளை அதனுடைய எதிரிகள் எல்லோருடைய மாமிசத்தையும் படைத்தால் பசி குறையலாம்!' என்றான் வேடன்.

  • அதன் எதிரிகள் எவர்கள்?' என்று கொடுங் கோலன் ஆவலோடு கேட்டான்.

வேடன் கூறியதாவது: 'இராஜ்யத்தில் மக்கள் பசியோடு இருக்கிறவரை இதத காய் குரைத்துக் கொண்டேயிருக்கும்; அதிே செய்து, ஏழைகளை கசுக்கி வருபவர்களே இதன் எதிரிகள்!' மக்களைக் கொடுமைப்படுத்தி வந்த மன்னனுக்குத் தன் கொடுமைகள் யாவும் நினைவுச்கு வந்தன. அவன் உள்ளத்தில் கழிவிரக்கம் தோன்றிற்று. அவன் வாழ்க் கையிலே முதல் முறையாக நீதி, கேர்மைகளைப் பற்றிய உபதேசங்களை அப்பொழுதுதான் கேட்க ஆரம்பித்தான்."