பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88: புத்தர் போதனைகள் நான்கு இருத்திபாதங்கள், ஐந்து பலங்கள், ஏழு போத்தியாயங்கங்கள், ஐந்து இந்திரியங்கள், அஷ் டாங்க மார்க்கம்" ஆகியவை." 품 தரும உபதேசத்தை மகிழ்வுடன் பின்பற்றி, தருமத்திலேயே திளைத்து, தருமத்தையே எப்போதும் சிந்தனை செய்து, தரும வழியிலே நடக்கும் பிக்கு உண்மையான தருமத்திலிருந்து பிறழ்வதில்லை. - நான்கு ஸ்ம்பக் பிரதானங்கள், மனத்தில் தீய எண்ணங்கள் தோன்றாமல் தடுத்தல். முன் தோன்றியவை களை அகற்றல், நல்வெண்ணங்கள் தோன்றச் செய்தல், முன்தோன்றிய நல்லெண்ணங்களை வளர்த்தல் ஆகிய நான்கு முறைகள். நான்கு இருத்திபாதங்கள்: சந்தம், வீரியம், சித்தம், L6 Lorrb son o erair Lueo su. (urge, energy, thought, investigation.) ஐந்து பலங்கள் : சிரத்தை, வீரியம், ஸ்தி, சமாதி, பிரஞ்ஞை என்ற ஐந்து ஆற்றல்கள். ஏழு போத்தியாயங்கங்கள் : மெஞ்ஞானமடைவதற் குரிய ஏழு அம்சங்கள்-ஸ்தி. தரும லிசாரம், வீரியம். ஆனந்தம், மனனம், சமாதி, உபேட்சை. ஐந்து இந்திரியங்கள்: சிரத்தை, வீரியம், ஸ்தி, சமாதி. பிரஞ்ஞை என்ற ஐந்து மன ஆற்றல்கள். அஷ்டாவ்க மார்க்கம்: இந்நூலில் 37.ம் அத்தி யாயத்தைப் பார்க்கவும்,