பக்கம்:புத்த ஞாயிறு.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8.நா. பார்த்தசாரதி 83.

கண்டான் அவன். பூக்களை அள்ளிக் கொண்டு குடிசைக்கு வந்து மாலைகட்டி சுனையில் போய் வழக்கம் போல் அந்த மாலையைப் போட்டு அஞ்சலி செலுத்து கிருன். அகல் விளக்கைப் பொருத்துகிருன்.)

மணவாளன் : கோதைப் பெண்னே! இந்த அகல் விளக் கின் சுடர் எந்தக் கடும் காற்றிலும் அணைந்துவிடாமல் காத்துத் தவிக்கிறேன். தீபவர்த்தினியில் இசை பொழி கிறேன்...

(பாடுகிருன்...அதற்கு முன் எந்த நாளிலும் அத்தன் ஆக்ரோஷமாக மணவாளன் முனைந்து பாடியதில்லை. பாடிக்கொண்டே இருக்கிருன். நடுப்பகலுக்குப் பின் மலைகளின் முகடுகளில் எதிரொலித்த மணவாளனின் குரல் மெல்லத் தேய்ந்து மங்குகிறது...மலையில் காற்றும் தணிந்துபோய் விடுகிறது. மணவாளனின் சொல் இப் போது அங்கு கேட்கவே இல்லை. .

முதலை மடுவுக்கு நீர் பருக வருகிருர்கள் சில வேட்டை. மறவர்கள்...! -

ஒருவன் : அண்ணே! அங்கே பாரு...அந்த ஆளு துரங்குருரா

என்ன? -

ஆற்றவன் : பாறையில் சாய்ந்தபடி இருந்த மணவாள . தொட்டு எழுப்புகிருன் தம்பி எழுந்திருங்க. தம்பீ. м .

(அவனுடைய உடல் தரையில் சரிகிறது. கடைவாயில், தீபவர்த்தினி என்ற ராகத்தின் பரிபூரணமான எல்லே யைத் தொட்டுத் தானே தனக்குள் எரிந்து பொங்கிற்ை. போல் செக்கச் செவேலென்று குருதி வடிந்திருக்கிறது. காலடியில் இரண்டு தாமரைப் பூக்கள், கல்விடுக்கில்.

திரியுட்பட எரிந்து அகல்விளக்கும் அடங்கியிருக்கிறது.: