பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹委 புனைபெயரும் முதல் கதையும் அந்தப் பெயரில் வேருேருவர் சில கதைகள் எழுதியிருப் பதால் வேண்டாம் என்ருர். என்னுடைய ஜன்ம நrத்திரம் தீர்க்கமுடியாத ஒரு பிரச்னையை, என் ஜன்ம லக்னம் தீர்க்க முடியுமா, பார்க் கலாம் என்று, நான் பிறந்தது மகர லக்னத்தில். ஆகை யில்ை மகரம் என்று புனே பெயர் வைத்துக் கொள்ள லாமா?’ என்றேன். ரீ தேவன் அதைக் கேட்டு மிகுந்த திருப்தியுடன் ஒப்புக்கொண்டார். கையெழுத்துப் பிரதியில், ரீ தேவன் அவர்கள்தான் அவருடைய ஆகிவந்த கையில்ை மகரம் என்ற என்னு டைய புனை பெயரை முதன் முதலில் எழுதினர். அவர் ஆசியுடன் அவருடைய கைபட்ட வேளையினல்தான் அந்த மகரம் என்ற புனை பெயர் எனக்கு இந்த இலக்கிய உலகில் நிலைத்துவிட்டது. இதை நினைக்கும் போது எனது உள்ளம் பெருமையிலுைம் நன்றியறிவிலுைம் நிறைகின்றது. க. ரா. என்ற புனை பெயர் மகரம் என்று மாறின லும், கரா’ என்பதற்கும் மகரம்’ என்பதற்கும் அகராதி யில் முதலை என்று ஒரு பொருள் காணப்படுவதை நான் அறிந்தபோது ஆச்சரியமடைந்தேன். ஆனல் புனே பெய ரின் பொருள் முதலேயே யானுலும், நான் இன்றுவரை எதற்காகவும் முதலைக்கண்ணிர் வடித்தது கிடையாது. வாசகர்களுடைய கண்ணிரை வரவழைக்கும் சோகக் கதை களை எழுத முயன்றதும் கிடையாது. ஹாஸ்யம் என்று நினைத்துக்கொண்டு பல கட்டுரைகளைத்தான் எழுதி வந்தி ருக்கிறேன். அந்தக் கட்டுரைகளை யாராவது படித்துக் கண்ணிர் வடித்திருந்தால், அதற்கு நான் பொறுப்பாளி யாக மாட்டேன்.