பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 "இளம்பாரதி' 'ஏன் இந்தப் பித்தலாட்டம்...!’ நான் இதை அன்றும் உணரவில்லை; இன்றும் உணர வில்லை, தம் எழுத்துத் திறமையை கெளரவமாகப் பகிரங் கப் படுத்துவதற்காகத்தான் எழுத்தாளரிடை இந்தப் புனே பெயர்ப் பித்தலாட்டமா? குழந்தைப் பருவத்தில் காலை ஊன்றிக் கொண்டு வாலி பப் பருவத்தைக் கைகளை நீட்டி வரவேற்றுக் கொண்டிருந்த அந்த வாழ்க்கைப் பகுதி-இண்டர் மீடியட் நிலை-எனக்கு நெல்லையைச் சேர்ந்த வண்ணுர்ப் பேட்டையில் கழிந்து கொண்டிருந்தது. தன் மேனியிலும் கரையிலும் என்னை விளையாடச் செய்து என்னை எழுத்தேருழவனுக்கிப் பொருநை தன் காவியப் பெருமையை வெளிப்படுத்திற்று. என்னை எழுத்தாளளுக்கக் காரணமாயிருந்த அந்த வண் ணுர்ப்பேட்டைக்கு மறுமலர்ச்சித் தமிழ்க் காவியத்தில் என்றும் அழியாத பெயருண்டு. கொட்டு மேள ஒலி கேட்கிறதா? அதல்ல நான் கூற வந்தது. இனிமேல்தான் கெளரவப் பகிரங்கம் நடக்க யிருக்கிறது. வண்ணுர்ப் பேட்டையில் முதல் பெரிய தெரு முத் தொள்ளாயிரம் தெரு. இதுவே வழக்கிலே சாலைத் தெரு வாக இருந்து வருகிறது. இந்தத் தெருவிலேதான் அந்த