பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முதல் கதை 7 3 அறிமுகமாஞர்கள். கு. ப. ரா. என்னைக் கதை எழுதும்படி அடிக்கடி தூண்டி வந்தார். நான் ஏற்கனவே பத்திரிகை களுக்கு அனுப்பித் திரும்பப் பெற்ற கதைகளைப் பற்றி அவ ரிடம் சொல்லவில்லை. அவருடைய வற்புறுத்தலுக்கு இணங்க ஒரு நாள் சிறுவர்களுக்கான சிறுகதை ஒன்றை எழுதினேன். கண்ணன் என்ற சிறுவன் மிகவும் விஷமக்காரப் பையன். அவன் தாயார் எவ்வளவுதான் சொன்னலும் அவன் கேட்பதே இல்லை. வீட்டிலிருக்கும் சாமான்களை யெல்லாம் அடித்து உடைத்து நொறுக்கி விடுகிருன் தன் பையனின் இம்சை பொறுக்க முடியாத தாய், அவனப் பயமுறுத்துவதற்காக அவன் கண்களில் வெங்காயத்தைப் பிழிந்து விடுகிருள். நாள் முழுதும் அழுது துடிக்கிருன் பையன். மாலையில் அவன் தந்தை இந்ததும் விஷயத்தைத் தேசிந்து பையே ஆப்பிட்டுச் சமாத - .داشت களைக் கழுவி, ஊதிவிட்டு கண்ணேத் பையனும் கண்ணைத் திறக்கிருன். 、深 نه ; * „;ow, oto 8*-3% os.; J  : - ; றக்கச் சொல்கிருர், 怒 ஆனல், என்ன பரிதாபம்! கண்பார்வையை விட்டான். கண் தெரியவில்லையே...' என்று கதறுகிருன். தாயாருக்கு அது ஆச்சரியத்தையும் திகிலேயும் உண்டாக்கு கிறது. அதற்கு முன் எத்தனையோ சூழந்தைகளுக்கு அவ் விதம் செய்து ஒரு விபரீதமும் ஏற்பட்டதில்லை. மேலும், கண்ணில் வேங்காயம் பிழிவது ஒரு வகையில் குளிர்ச்சி யளிக்கும் என்று கேள்விப்பட்டுமிருந்தான். தன் பையனின் கண்களைத் தானே அவித்துவிட்ட தாயின் மனம் என்ன பாடு படும்? அவளும் அவளுேடு சேர்ந்து அழுது துடிக்கிருள். உடனே தந்தை, டாக்டரிடம் ஒடுகிருர், டாக்டர், பைய னின் கண்களைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, வெங்காயம் ஏதோ ஒருவகை விஷவெங்காயமாய் இருந்திருக்க வேண்டு மென்றும், ஒரு வாரத்தில் குணமாகி விடுமென்று மருந்து போடுகிரு.ர். அதன்படியே பையனுக்கும் கண்டார்வை மீண்டும் கிடைத்து விடுகிறது. அன்று முதல் பையனும்