பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முதல் கதை 證數 ஏனெனில் பூலோகத்தில் குழந்தை ஜனனம் போன்து. உணர்ச்சி வெள்ளம் பொங்கி தடைமீறி ஓடிவருகிதிதல் ல்வா அந்தச் சம்பவம் மறுபடியும் ஏற்படுமா? அதுபவம் தான் ஏற்படும் ஈ? எனக்கு மட்டுமன்று: ஒவ்வொருவருக்கும்தான் சொல் கிறேன். முதல் கதை தோன்றிய கதை மறக்க முடியாத சிம்பவமாகும். இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன்பு பள்ளிக்கூடத் தில் படித்துக் கொண்டிருக்கும்போதே கதை எழுத வேண் இம் எனும் ஒர் உள்ளத் துறுதுறுப்பு ஏற்பட்டு விட்டது. பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களைப் பார்க்கும்போது ‘கதை’ப் பெண்ணின் முகம் தோன்றும். தடக்கும்போது, :படிக்கும்போது: உறங்கி எழும்போது-அந்தப் பெண் நல் ஒான் விடாமல் இருந்துகொண்டே இருப்பாள். பேராசிரியர் கல்கி அவர்களின் எழுத்துக்கள் வேறு போதையை ஊட்டிவிடவே, இதயத்தில் கதை ஒலியின் சினைம் பலமாக எழி ஆரம்பித்துவிட்டது. பள்ளி வகுப்பு: ஆங்கில வகுப்பு, உபாத்தியாயர் கதைக் கவிதை ஒன்றை விளக்கிக் கொண்டிருக்கிருள். அந்தச் சமயம் என் முதல் கதை வள்ளிக்கணவன் உதவ மாகிவிட்டது. கதையை எழுதுவதற்கு ஏற்ற பக்குவமற்த அயதுதான். ஆளுல் இதயத்திற்குள் தளும்பித் தவித்து வெளியேற முயன்று கொண்டிருந்த கதை அருவிக்கு இடம்-பொருள்-காலம் எல்லாம் ஒரு பொருட்டா? அன்று இரவே வள்ளிக் கணவனை உருவாக்கி விட்டேன். சென்னையில் அப்போது தவயுவன்-மாலதி என்று இரு பத்திரிகைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நவீ னன்’ எனும் புனைபெயரில் எழுதும் திரு பி. கே. முத்துசாமீ அதன் ஆசிரியர். அவரை எனக்குத் தெரியாது அப்போது. அவருக்கும் என்ன பார் எனத் தெரியாது. யாரோ வக: தான ஒருவர் கதை எழுதுகிருர் என்று எண்ணியிருக்க