பக்கம்:புராண மதங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை துக்கொண்டது துக்கத்தால் . தேவியின் ஆச்சரியம் அதி கரித்தது, துணிவு கொண்டு ...... சொல்லும் கருப் பண்ண ரே! துணி கொண்டு ......... என்று ஆவலை வார்த்தைகளாக்கினார் தேவி. ஆத்திரத்துடன் கூறினார் கருப்பண்ணசாமி, "ஒரு அலையிலே போட்டு பூட்டி விட்டார்கள்!', - என்றார். தேவிக்கும் லேசாகத் திகில் ஏற்பட்டது. "பூட்டிவிட்டார்களா? உன்னையா? பக்தர்களா? என்று திகைப்புடன் தேவி கேட்டார்கள். கேட்பதற்கே இவ்வளவு திகில் பிறக்கிறதே தேவியாயாரே! என் மனம் என்ன பாடுபட்டிருக்கும். என்னை ஓர் அறையிலேல்பாட்டு பூட்டினபோது நான் என்ன கழனி வேலை செய்யும் கருப்பண்ணா , சாமி - சாமி - விட்டுவிடுங்க - என்று கத்ற நகனா அவர்கள் கூப் பிட்டு வரங்கேக்கும் கருப்பண்ணயாமி! அவர்களோ என்னையே அறையிலே தள்ளி பூட்டுப் போட்டுவிட் டார்கள்; நான் என்ன செய்வது" - என்று கூறி ஆயாச மடைந்தார் கருப்பண்ணசாமி. தேவி, உண்பையிலேயே அனுதாபப்படத் தொடங்கினாள். "கேவலமான நிலைமைதான் இது. பக்தர்கள் உன்னைச் சிறையில் போடுவது போல அல்லவா செய்து விட்டுருக்கினார்கள் என்று பேசினார் சோகமாக. தேவீ! உன் காதிலே, அவர்கள் அப்போது போட்ட கூச்சல் விழுந்திருந்தால் தெரிந்திருக் கும், அவர்கள் போக்கும் குணமும். 'போட்டுப் பூட் ட்டா , என்ன நடந்துவிடுதுன்னு பார்க்கலாம் என்று ஒருவன் கொக்கரிக்கிறான் பெரிய பூட்டு கொண்டுவா" என்று கூவுகிறான் 'ஒருவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/26&oldid=1033265" இலிருந்து மீள்விக்கப்பட்டது