பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

333



உள் ஊர்க் குறும் புதல் துள்ளுவன உகளும் தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின், ‘உண்க என உணரா உயவிற்றுஆயினும், தங்கினிர் சென்மோ, புலவிர்! நன்றும்; சென்றதற்கொண்டு, மனையோள் விரும்பி, வரகும் தினையும் உள்ளவை எல்லாம் இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக், குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின், குரல் உணங்கு விதைத் தினை உரல் வாய்ப் பெய்து, சிறிது புறப்பட்டன்றோ இலளே; தன் ஊர் - வேட்டக் குடிதொறும் கூட்டு . SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS உடும்பு செய் பாணி நெடுந் தேர் வல்லரோடு ஊரா, வம்பு அணி யானை வேந்து தலைவரினும், உண்பது மன்னும் அதுவே: பரிசில் மன்னும், குரிசில் கொண்டதுவே.

திணையும் துறையும் அவை.

334. மதுரைத் தமிழ்க் கூத்தனார்

சண்பகக் கோரை போன்ற தூயமயிரும், நெடுஞ்செவியும், குறுந்தாளும் உடைய முயல் அவ்வூர்ச் சிறுவர்கள் மன்றங்களில் ஆரவாரிக்கும் பேரொலிக்கு அஞ்சி வைக்கோல் போருக்குள் பதுங்கி ஒளியும். அத்தகைய ஊரின் கண்ணே இல்லக்கிழத்தி வருகின்ற பாணர்க்கும், பரிசிலர்க்கும் உணவு இடுவாள்; அவ் உணவு ஒலி ஆரவாரம் கேட்டுக் கொண்டே இருக்கும். அவள் கணவனும் பகைக் களத்திலிருந்து கொணரும் யானைகளைப் பரிசிலர்க்கு வரையாது கொடுத்து உதவுவான்.

காமரு பழனக் கண்பின் அன்ன து மயிர்க் குறுந் தாள் நெடுஞ் செவிக் குறு முயல், புன் தலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின், படப்பு ஒடுங்கும்மே ......... பின்பு .........