பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

345


அதனால் இவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். போர் நிகழ்வது உறுதி; பலர் சாவதும் தவிர்க்க இயலாது. எஞ்சி நிற்பவர்

தம்மைக் காப்பவர் இன்மையால் மனம் கலங்குவர்.

இவள் நலன் இத்தகைய அழிவுகளை மிகுதியாகச் செய்யும்.

பிறங்கிலை இனிஉள பால் என மடுத்தலின் ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்; கல்வியென் என்னும், வல் ஆண் சிறாஅன் ஒள்வேல் நல்லன், அது வாய் ஆகுதல்அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல் பேணுநர்ப் பெறாஅது விளியும் புன் தலைப் பெரும் பாழ் செயும், இவள் நலனே.

திணையும் துறையும் அவை. அண்டர் மகன் குறுவழுதி பாடியது.

347 மகட்பாற் காஞ்சி

நா சிவக்கப் பல்லிடுக்கில் அகப்படும் இறைச்சித் துணுக்குகளை எடுப்பர். அச் சிவந்த நாவினைப் போன்று குருதி படிந்த வாளினையும், தும்பை மாலையினையும், வேலினையும் ஏந்திப் போர் செய்யும் வீரம் மிக்க அகுதை என்பானது கூடல் நகரைப் போன்ற அழகி, இவளை அடையப் போர் செய்ய மன்னர்கள் குவிவர். அவர்கள் கொண்டு வந்து யானைகளைக் கட்டும் காவல் மரங்கள் அவற்றைத் தாங்காமல் முறிபடும்; வேர்கள் அறுபடும்.

இனி இந்த ஊர் இவள் பொருட்டுப் போரைச் சந்திக்க இருக் கிறது. இது இவள்பால் கொண்ட வேட்கை, காஞ்சியின் விளைவு.

உண்போன் தான் நறுங் கள்ளின் இடச் சில நா இடைப் பல் தேர்பு கோலச் சிவந்தாங்கு ஒளிறு ஒள் வாள்.அடக் குழைந்த பைந்தும்பை, எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின், மணம் நாறு மார்பின், மறப் போர் அகுதை, குண்டு நீர் வரைப்பின், கூடல் அன்ன குவை இருங்கூந்தல் வரு முலை சேப்ப,

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS