பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

புறநானுறு செய்யுளும் செய்திகளும்

கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் மாக் கண் மலர்ந்த முலையள்; தன்னையும் சிறு கோல் உளையும் புரவியொடு

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS S S S S S S S S S S S S S S யாரே.

திணையும் துறையும் அவை,

பரணர் பாடியது.

353. மகட்பாற் காஞ்சி

மேகலை அணிந்த அல்குலை உடைய செல்வமகள் இவள்.

இவளை இவள் வீட்டு முற்றத்தில் மணல் பரப்பில் கண்டு மயங்கி வைத்த கண்ணை எடுக்காத தலைமை மிக்கவனே! இவள் யார் என்று தேரை விட்டு இறங்கி வினவுகின்றாய்; சொல்கிறேன் கேள்.

அரசர்கள் பலர் இங்கு வந்து முட்டி மோதி முரண்கொண்டு

பின்நோக்கிச் சென்றுள்ளனர் பலர்; நெல் வளம் மிக்க மருத நிலத்து மன்னன் மகள் இவள். இவள் தமையன்மார் மன்னர்களை எதிர்த்து வேல் நுனி மழுங்கவும் விழுப்புண் பட்டு அவற்றைத் துடைக்கும் பஞ்சினையும் உடையவர்.

வீண் விருப்பு எதற்கு? மறுப்பு உள்ளது. அதனால் போர்தான்

எஞ்சும்.

ஆசு இல் கம்மியன் மாசு அறப் புனைந்த பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல், ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத், தருமணல் இயல்வோள் சாயல் நோக்கித், தவிர்த்த தேரை, விளர்த்த கண்ணை, வினவல் ஆனா வெல் போர் அண்ணல்! ‘யார் மகள்?’ என்போய்; கூறக் கேள், இனி; குன்று கண்டன்ன நிலைப் பல் போர்பு நாள் கடா அழித்த நனந் தலைக் குப்பை வல்வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றாத் தொல் குடி மன்னன் மகளே முன்நாள் கூறி வந்த மா முது வேந்தர்க்கு

செருவாய் உழக்கிக் குருதி ஒட்டிக்,