பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410

புறநானூறு செய்யுளும் செய்திகளும் கடல் நடுவண் கண்டன்ன என் இயம் இசையா, மரபு ஏத்தி, கடைத் தோன்றிய கடைக் கங்குலான் பலர் துஞ்சவும் தான் துஞ்சான், உலகு காக்கும் உயர் கொள்கைக் கேட்டோன், எந்தை, என் தெண் கிணைக் குரலே; கேட்டதற்கொண்டும், வேட்கை தண்டாது, தொன்று படு சிதாஅர் மருங்கு நீக்கி, மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம்

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS T கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி, நார் அரி நறவின் நாள் மகிழ் தூங்குந்து போது அறியேன், பதிப் பழகவும், தன் பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர் பசிப் பகை கடிதலும் வல்லன்மாதோ, மறவர் மலிந்த தன்...................... கேள்வி மலிந்த வேள்வித் துணத்து, இருங் கழி இழிதரும் ஆர் கலி வங்கம் தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்து. துறைதொறும் பிணிக்கும் நல் ஊர், உறைவு இன் யாணர் நாடு கிழவோனே!

திணை - அது துறை - இயன்மொழி. சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.