பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

411



செய்யுள் முதற்குறிப்பு எண்கள் (செய்யுள் எண்) அகன் தலை வையத்து 371 இரவலர் புரவலை 162 அஞ்சுவரு மரபின் 211 இருங்கடல் உடுத்த 363 அடலருந் துப்பின் 335 இரும்பு முகம் 369 அடிபுனை தொடுகழல் 83 இரும் பனை 45 அடுநை யாயினும் 36 இரும்பிடித் தொழுதி 44 அடுமகள் முகந்த 399 இரும்பு முகஞ் சிதைய 309 அணங்கு உடை நெடுங் 52 இருமுந்நீர் 20 அணங்குடை அவுணர் 174 இல்லடு கள்ளின் 329 அணித்தழை நுடங்க 340 இல்லாகியரோ 232 அத்தம் நண்ணிய 313 இவ்வே பீலி 95 அதள் எறிந்தன்ன 193 இவர் யார்? 201 அந்தோ எந்தை 261 இவற்கு ஈத்து 290 அமரர்ப் பேணியும் 99 இவன் யார் என்குவை 13 அரிமயிர்த் திரள் 11 இழையணிப் பொலிந்த 89 அருப்பம் பேணாது 224 இளையரும் முதியரும் 254 அருவி தாழ்ந்த 198 இளையோர் சூடார் 242 அருவி ஆர்க்கும் 168 இன்கடுங் கள்ளின் 80 அருளா யாகலோ 144 இன்று செலினுந் 171 அரைசு தலைவரினும் 354 இனி நினைந்து இரக்கம் 243 அலங்கு கதிர் சுமந்த 375 ஈண்டு நின்றோர்க்கும் 114 அலர்பூந் தும்பை 96 ஈஎன இரத்தல் 204 அழல் புரிந்த 29 ஈரச் செவ்வி 289 அழல் அவிர் 222 ஈன்று புறந்தருதல் 312 அளிதோதானே பாரியது 109 உடும்பு உரித்து 68 அளிதோ தானே பேர் இரும் 111 உடையன் ஆயின் 315 அளிய தாமே 248 உடைவளை கடுப்ப 90 அற்றைத் திங்கள் 112 உண்டால் அம்ம 182 அறவை நெஞ்சத்து 390 உண்போன் 347 அறுகுளத்து உகுத்தும் 142 உருகெழு ஞாயிற்று 160 அறையும் பொறையும் 118 உருமிசை 373 அன்னச் சேவல் 67 உவவுமதி உருவின் 3 அன்ன வாகநின் 146 உழுதுர் காளை 322 ஆசாகு எந்தை 307 உள்ளாற்றுக் கவலை 219 ஆசில் கம்மியன் 353 உற்றுழி உதவியும் 183 ஆடு இயல் 229 ஊர்க்குறு மாக்கள் 94 ஆடுநடைப் புரவி 240 ஊர்நனி இறந்த 265 ஆடுநனி மறந்த 164 ஊர்முது வேலிப் 326 ஆர்கலியினனே 337 ஊனும் ஊணும் 381 ஆர்ப்பு எழு கடலினும் 81 எற்கு உளம்கழிய 282 ஆரம் தாழ்ந்த 59 எங்கோன் இருந்த 54 ஆவும் ஆனியற் 9 எந்தை வாழி 175 ஆன்முலை அறுத்த 34 எமககே கலங்கல் 298 ஆனா ஈகை 42 எருது கால் 327 ஆனினங் கலித்த 138 எருதே இளைய 102 இம்மைச் செய்தது 134 எருமை யன்ன 5 இமிழ் கடல் வளைஇய 19 எழுஇனி நெஞ்சம் 207 இரங்கு முரசின் 137 எறிபுனக் குறவன் 231