பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

91


('ஈங்கென் செய்தியோ, உறந்தையோனே குருசில் செலினே. பிறன்கடை மறப்ப நல்குவன்’ எனப்பாணனை ஆற்றுப்படுத்தலின், பாணாற்றுப்படை ஆயிற்று. மென்மையின் மகளிர்க்கு வணங்கி’ என்றதனால், இவனது எழில் நலமும் வன்மையின் ஆடவர்ப் பிணிக்கும் என்றதனால், மறநலமும் கூறப்பட்டன)

உடும்புஉரித்து அன்ன என்புஎழு மருங்கின் கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது, சில்செவித்து ஆகிய கேள்வி நொந்துநொந்து, ஈங்குஎவன் செய்தியோ பாண? பூண்சுமந்து, அம்பகட்டு எழிலிய செம்பொறி ஆகத்து 5

மென்மையின் மகளிர்க்கு வணங்கி, வ்ன்மையின் ஆடவர்ப்பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை, புனிறுதீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச் சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர் மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன், 10

உட்பகை ஒருதிறம் பட்டெனப், புட்பகைக்கு ஏவான் ஆகலின், சாவேம் யாம் என, நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத், தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக் கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகுத்த

நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை நெடுநகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும் உறந்தை யோனே, குருசில்,

பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே!

ர் பலர்; உணர்ந்து உதவுவோர் சிலரே என யாழையும்.கைக்கொண்டு இங்கிருந்தே வருந்துவது ஏனோ, பாண் மகனே! மென்மைக்கு வணங்கி, வன்மைக்கு எதிர்த்து அழிக்கும்:ஆற்றல் ஆடைய நெடுந்தகை, தாய்ப்பால் போன்று, அன்ஆன் ஆருள்.சுரந்து உலகினரைக் காக்கும் காவிரி நாட்டு வேந்தன் இகவர்பால் எம்மை ஏவான்; ஆதலால், நாமும் நம் வீட்டிலி \ぶ。 في. في எனப் பூரித்த தோள்களை மறவர்கள் தட், அவ் தணிதற்குக் காரணமான போர்ப்பறைமுழ்ங் *、 நடுங்கிய்தால் கீழே ஒழுகவிட்ட கள்ள்ல்தேர்ப் அச் சேற்றிலே பாகரின்றி ஆடி மகிழும்ய்ோண்யும் அவ்வொலியைச் செவிதாழ்த்துக்கேட்டுப்ப்ோருக்குள்ழுகின்ற தன்மையுடைய உறையூரிலிருப்பவ்ன்ன்ம்'இறைவன்.அவன்பாற்

உடல் வற்றிப் பசிமிகுந்த சுற்றத்துடனே, ‘கேட்போர்