பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• . 178 புறப்பொருள் @ຄວາມr.orທຄ ໘໙໘໖ ຂ-ເທງພຕໍ່ தாரினையுடைய மன்னனே! அந்தணர், சான்றோர், அரிய தவநெறியினர், தம்முடைய தமையன்மார், தந்தை, தாயர் எனப்படும் இவர்கட்கு முன்னோர் செய்த வழியே நின்று, அதன் பின்னையே, விளங்கும் கடலை எல்லையாகவுடைய உலகத்து மொழிகளை நின்று கேட்டறிதல், நினக்கு முறையுடைத்தாகும். வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்’ என்ற புறப்பாட்டையும்(புறம்.6) அறிந்து, இத்துறையினது அமைதியை உணர்க. வயங்குநீர் வேலி மொழி'உலகோர் கூறும் சொற்கள். நின்று கேட்டல்-மனம் பொருந்தக் கேட்டுணர்தல் - - 33. குடைமங்கலம் நற்றிசையும் புகழ்பெருக வீற்றிருந்தான்குடைபுகழ்ந்தன்று. நாற்றிசைகளினும் தன்னுடைய புகழானது ப்ெருகும் படியாகச், செம்மாந்து வீற்றிருந்த மன்னனது, கொற்றக் குடையினைப் புகழ்ந்தது, குடை மங்கலம் ஆகும். நடைமிகுத்து ஏத்திய குடைநிழன் மரபு என்பதும் இது. (தொல்.புறத். சூ.36)'உலக ஒழுக்கத்தை மிகவும் உயர்த்துப்புகழ்ந்து கூறப்பட்ட குடைநிழலது இலக்கணம் இது என்பர். செங்கோலுந் திகிரியும் போல்வனவற்றைப் புனைந்து உரையாக்கலும் இதனுடன் கொள்வது மரபாம். - - தன்னிழலோர் எல்லோர்க்கும் தண்கதிராம் தற்சேரா வெந்நிழலோர் எல்லோர்க்கும் வெங்கதிராம்-இன்னிழல்வேல் மூவா விழுப்புகழ் முல்லைத்தார்ச் செம்பியன் கோவாய் உயர்த்த குடை ; : 222 இனிய நிழல்விடும் வேலின்னயும், என்றும் புதுவதால் வரும் சீரிய புகழினையும், முல்லைத் தாரினையும் உடையவன் சோழன். அவன், அரசு தொழிற்கு அமைந்து உயர்த்த கொற்றக் குடையானது, தன் நிழலிடத்தே உள்ளவர் அனைவருக்கும் குளிர்ந்த மதியம் ஆகும்; தன்னை அடையாத வெய்ய நிழலினராகிய பகைவர் அனைவருக்கும் வெவ்விய ஞாயிறு ஆகும். 'முல்லைத்தார், வெற்றிமாலை எனப்படும் திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும், கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடை போன்றிவ் அங்கண் உலகளித்த லான்’ என்னும் சிலப்பதிகாரத் தொடர்களையும் இங்கே நினைக்க . 34. வாள் மங்கலம் கயக் கரும் கடற் றானை வயக் களிற்றான் வாள்புகழ்ந்தன்று.