பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

4 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் வ - று. மண்டு மெரியுண் மரந்தடிந் திட்டற்றாக் கொண்ட கொடுஞ்சிலையன் கோறெரியக்கண்டே அடையார் முனையலற வையிலைவேற் காளை விடையாயங் கொள்கென்றான் வேந்து. இ -ன் . மிகக் கொளுத்தி எரியாநின்ற நெருப்பினுள்ளே மரத்தை வெட்டியிட்டதன்மைத்தாகக் கையிலே வாங்கிக்கொண்ட கொடிய வில்லை உடையவன், அம்பை ஆராயக்கண்டும் பகைவர் போர் சுலங்க வியக்கத் தக்க இலைத்தொழில்களால் சிறந்த வேலினை உடைய காளாய், ஏற்றையுடைய நிரையைக் கொள்க என்று சொன்னான் அரசன் எ - று. யாரை? கொடுஞ்சிலையாளை. கண்டும் என உம்மை விரித் துரைக்க. ஏகாரம்: ஈற்றசை. கொண்ட - கொள்ளப்பட்டன; யாவை? நிரை என முற்றக்கிச் சூத்திரத்திற்கு ஏற்பப் பொருளு ரைப்பாரும் உளர். 2. தன்னுறு தொழில் வருமாறு:-- இ - ள். தன்னுறுதொழில் வருமுறைமை எ - று. வ - று. அருஅ நிலைச்சாடி யாடுறு தேறல் மறாஅன் மழைத்தடங் கண்ணி - பொருஅன் கடுங்கண் மறவன் கழல்புனைந்தான் காலை நெடுங்கடைய நேரார் திரை. (1) -ள். கள்ளருத நிலைத் தாழியில் அடுதலுற்ற மதுத்தெளிவை மறாதே; குளிர்ந்த பெரிய கண்ணினை உடையாய்! தனிசு பொறான் தறு கண்வீரன்: காலிலே வீரக்கழலைக் கட்டினான்; காலையிலே நிள் நெடிய வாசலிடத்தனவாம் பகைவர்நிரை எ - று. என்க. நிரை காலை நின்கடைய ஆதலால் மருதே வார்ப்பாயாக