பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1. வெட்சிப் படலம் நெடியகடையிலே வந்துநின்றன நேரார்திரை என்று இறந்த காலப் பொருளாக்கிக் கடுங்கண்மறவன் கழல்வனைந்தவன் எனப் பெயராக்கிப் பின்பு வார்ப்பேன் எனப் பொறான் என்றலும் ஒன்று, 3.வெட்சியரவம் கைவார் முனைமேற் செலவமர்ந் தன்று. (2) இ-ள். பொருந்தரதார் முனையிடத்துப் போதலை விரும்பி யது எ - று. வறு. நெடிபடு கானத்து நீள்வேன் மறவர் அடிபடுத் தாரதர் செல்வான் - துடிபடுத்து வெட்சி மலைய விரவார் மணிநிரைக் கட்சியுட் காரி கலுழ்ம். - வி. சின்வீடு கறங்குங் காட்டிடத்து நீண்ட வேலிளை உடைய மறவர் காலிலே செருப்பைத் தொட்டுக் கடத்தற்கு அரிய வழியிடத்துச் செல்வான்வேண்டித் துடியைக் கொட்டப் பண்ணி வெட்சிப்பூவைச் சூடப் பகைவர் மணியாற்சிறந்த பகவிளை உடைத்தான காட்டிடத்துக் காரி என்னும புள்ளுத் துந்நிமித்தமாக அழாநிற்கும் எ - று. வ - று. 4.விரிச்சி வேண்டிய பொருளின் விளைவுநன் கறிதற் கீண்டிருண் மாலைச் சொல்லோர்த் தன்று (3) இ-ள். விரும்பியபொருளின் ஆக்கத்து அழகுணர்தற்குச் செறியும் இருண்ட மாலையிடத்து நற்சொல் கேட்டது எ-று. எழுவணி சீறூ ரிருண்மாலை முன்றிற் குழுவினங் கைகூப்பி நிற்பத் - தொழுவிற் குடக்கணீ கொண்டுவா வென்றாள் குனிவிற் றடக்கையாய் வென்றி தரும்.