பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இ - ள். பிழைத்திருப்பார் இவ்விடத்து யாவருமில்லை; யுகாந்த காலத்து நெருப்பையொப்ப முற்படப் பூசலில் எதிர்ந்தார் மாறுபாடு கெடத் தம்முடைய உற்றாராய ஒற்றராலே ஆராய்ந்து மிகுந்த வலியினை யுடையோர் அரணினை வளைந்து கொண்டார்; ஒருவரும் தப்பிப்போகாதபடி விசாரித்து எ - று. சூழ்ந்து சுற்றினாரென்க. 8.ஊர்கொலை விரையரி கடவி வில்லுடை மறவர் குரையழ னடப்பக் குறும்பெறிந் தன்று. இ- வி. கடுகின செலவையுடைய பரியை முடுக்கி வில்லினை யுடைய வீரர் முழங்கெரி பரப்ப அரணினை அழித்தது எ-று. வ - று. இகலே துணையா வெரிதவழச் சீறிப் புகலே யரிதென்னார் புக்குப் - பகளே தொலைவிலார் வீழத் தொடுகழ லார்ப்பக் கொலைவிலார் கொண்டார் குறும்பு. இ-வி. மாறுபாடே துணையாக நெருப்பு நடப்பக் கோபித்துப் புகுதற்கரிய இடமென்றுபாராதே உள்புக்குப் பகற்பொழுதே ஒரு வர்க்கும் தோலாதார் படக் கட்டும் வீரக்கழல் ஆராவாரஞ்செய்யக் கொலைத் தொழிலாநீ சிறந்த வில்லினையுடையார் அரணினைக் கைக் கொண்டார் எ-று. 9. ஆகோள் வென்றார்த்து விறன்மறவர் கன்றோடு மாதழீ இயன்று. இ-வி. பகைவர் முனையினைக்கடந்து ஆரவாரித்து வெற்றியினை உடைய வீரர் கன்றுடனே பசுநிரையைக் கைக்கொண்டது எ-று.