பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இ-ள். அழகிய ஆபரணத்தையுடையார் நினைத்ததொழில் முடிய முருகபூசைபண்ணும் அவனோடு வள்ளிக் கூத்தை ஆடியது. எறு. காணி லரனுங் களிக்குங் கழன்மறவன் வ-று. பூணிலங்கு மென்முலைப் போதரிக்கண் -வாணுதல் தான்முருகு மெய்ந்திறீஇத் தாமம் புறந்திளைப்ப வேன்முருகற் காடும் வெறி. இ-ன். கண்டானாயின் நிருத்தப்பீரியள் ஆகிய நீலகண்டனும் மகிழ்வன்: கட்டும் கழலினையுடைய மறவினையாளன் தள் ஆபரணம் விளங்கும் மெல்லிய முலையினையும் பூப்போன்ற அரிபரந்த கண்ணி ளையும் ஒளி மிக்க நுதலினையும் உடையவன் தான் தறுநாற்றத்தை உடம்பிலே நிறுத்தி மாலை பக்கத்தே அசைய வேலினை யுடைய பின்ளையார்க்கு ஆடும் வள்ளிக்கூத்தை. எ-று. வள்ளிக்கூத்தைக் காணின் அரனும் களிக்குமென்க. (21) வெட்சித் திணைப்பாட்டு இரண்டும் துறைப்பாட்டுப் பத்தொன்ப தும் முடிந்தன. முதலாவது வெட்சிப்படலம் முற்றிற்று. இரண்டாவது கரந்தைப் படலம் (சூத்திரம் 2) கதமலி கரந்தை கரந்தை யரவம் அதரிடைச் செலவே யரும்போர் மலைதல் புண்ணொடு வருதல் போர்க்களத் தொழிதல் ஆளெறி பிள்ளை பிள்ளைத் தெளிவே 5 பிள்ளை யாட்டொடு கையறு நிலையே நெடுமொழி கூறல் பிள்ளைப் பெயர்ச்சி வேத்தியன் மலிபே மிகுகுடி நிலையென அருங்கலை யுணர்ந்தோ ரவைபதி னான்கும் கரந்தையுங் கரந்தைத் துறையு மென்ப.