பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2. கரந்தைபடலம் 17 எள் -னின், கரந்தைத்திணையும் துறையுமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இள் கரந்தை, கரந்தையரவம், அதரிடைச்செலவு, போர் மலைதல், புண்ணொடுவகுதல், போர்க்களத்தொழிதல், ஆனெறி பிள்ளை, பிள்ளைத்தெளிவு, பிள்ளையாட்டு, கையறுநிலை, நெடுமொழி கூறல், பிள்ளைப்பெயர்ச்சி, வேத்தியன் மலிபு. குடிநிலை என இவை பதினான்கும் கரந்தைத்திணையும் துறையுமாம். எ.று. 22. கரந்தை மலைத்தெழுந்தோர் மறஞ்சாயத் தலைக்கொண்ட நிரைபெயர்த்தன்று. இ-ள். மாறுபட்டு எழுந்தார் மாற்சரியங் கெடக் கைப்பற்றின நிரையை மீட்டது. எ-று. வ-று. அழுங்கனீர் வையகத் தாருயிரைக் கூற்றம் விழுங்கியபின் வீடுகொண்டற்றாற் செழுங்குடிகள் தாரார் கரந்தை தலைமலைந்து தாங்கோடல் தேரார்கைக் கொண்ட நிரை. இ-ன். ஆரவாரியாதின்ற கடல்சூழ்ந்த ஞாலத்துப் பெறுதற்கு அரிய உயிரைக் கூற்றுவள் உண்டபின்பு மீட்ட தன்மைத்து; வளப்பத் தினையுடைய மறக்குடிகள் கொப்புநிறைந்த கரந்தையைத் தலையிலே சூடித் தாங்கொள்ளுமது, பகைவர் கைப்பற்றின ஆனிரையை. எ-று. கோடல் வீடுகொண்டற்று என்சு. ஆல்; அசை. தாம்கோடலைப் பொருந வெட்சியார் கையினின்றும் கொள்ளப்பட்டன திரை; இது வீடுகொண்டற்று என்றுமாம். 23. கரந்தையரவம் நிரைகோள் கேட்டுச் செய்தொழி லொழிய விரைவனர் குழூஉம் வகையுரைத் தன்று.