பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இ-ள். பசுநிரையைக் கைப்பற்றினமைகேட்டுச் செய்யாநின்ற காரியந் தவிரக் கடுகினராகித் திரளுங்கூறுபாட்டைச் சொல்லியது. எ-று. வ-று. காலார் கழலார் கடுஞ்சிலையார் கைக்கொண்ட வேலார் வெருவந்த தோற்றத்தார் - காலன் கிளர்ந்தாலும் போல்வார் கிணைப்பூசல் கேட்டே உளர்ந்தார் நிரைப்பெயர்வு முண்டு. இ-ள். காலிலேநிறைந்த வீரக்கழலினையுடையார். கொடிய வில்லிளையுடையார். கையிலேயெடுத்த வேலினையுடையார் அஞ்சத்தக்க காட்சியினையுடையார், கூற்றுவன் கோபித்தாலும் ஒப்பார், தாரி யோசையைக்கேட்டு அசைந்தார்; கொண்ட ஆளிரை மீன்கையும் கூடும். எ-று. 24. அதரிடைச் செலவு வெட்சியார் (2) ஆற்ற ரொழியக் கூற்றெனச் சினைஇப் போற்குர் போகிய நெறியிடை யேகின்று. இ-ள். செருவினைப் பொருதார் ஊரிலே நிற்கக் காலனையொப் பக் கோபித்துப் பகைவர்போன வழியிடத்தே சென்றது. எ-று. வற்று. சங்குங் கருங்கோடுந் தாழ்பீலிப் பல்லியமும் எங்கும் பறையோ டெழுந்தார்ப்ப வெங்கல் அழற்சுரந் தாம்படர்ந்தா ரான்சுவட்டின் மேலே நிழற்கதிர்வேன் மின்ன நிரைத்து. இ-ள். சங்கும் கரிய வீரக்கொம்பும் தாழ்ந்த பிலியையுடைய சில விசேடவாச்சியங்களும் பறையோடு எங்கும் எழுந்து ஆர வாரிப்ப வெவ்விய கல்லினையுடைய அழல்பரந்த காட்டிலே தாம்