பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2. கரந்தைப்படலம் 21 கொள்ளை கொள்ளப் போர்க்களரியிலே விழுந்தான், ஒளித்துத் தோற்றுகிலன் எ-று. 'நிரைப்பி ளெடுந்தகை சென்றாள்' என்றது, இந்நாள் மீண்ட நிரையென்னும் புகழுடனே சென்றாள் என்றல், 28. ஆளெறி பிள்ளை வருவாரை யெதிர்விலக்கி ஒருதானாகி யாளெறிந்தன்று. இ-ன் பொருவாரை எதிரே விலக்கித் தான் ஒருவனுமே வீரரை வெட்டியது. எ-று, (6) வ-று. பிள்ளை கடுப்பப் பிணம்பிறங்க வானெறிந்து கொள்ளைகொ ளாயந் தலைக்கொண்டார்- எள்ளிப் பொருதழிந்து மீளவும் பூங்கழலான் மீளான் ஒருதனியே நின்ற னுளன். இ-ள். வினைவறியாத பின்ளையை ஒப்பப் பிணம் பெருக்க வீரரை வெட்டி வட்சியார் கொள்ளைகொண்ட ஆனிரையைக் கிட்டினார் இகழ்ந்து பூசற்செய்து கெட்டு மீண்டு போகவும் மீனா னாகித் தனியே நின்றான் ஒரு பூங்கழலான் உளன். எ-று. (7) 29. பிள்ளைத் தெளிவு கண்மகிழ்ந்து துடிவிர்மப் புண்மகிழ்ந்து புகன்றாடின்று. இ-ள். துடியின்கண் மகிழ்ந்தொலிப்பத் தன்புண்ணைப் பிரியப் பட்டு விரும்பிக் கூத்தாடியது. எ-று. அதனைப் புகழ்ந்தாடியதூஉமாம்.