பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2. கரந்தைப்படலம் 31. கையறுநிலை வெருவரும் வாளமர் விளித்தோற் 'கண்டு கருவி மாக்கள் கையற வுரைத்தன்று, 23 -ள். அஞ்சத்தகும் வாட்பூசனிலே பட்டோளைப் பார்த்து யாழ்ப்பாணர் அவன் பட்டபடியைச் சொல்லியது. எ-று. வ-று. நாப்புலவர் சொன்மாலை நண்ணார் படை யுழக்கித் தாப்புலி யொப்பத் தலைக்கொண்டான் - பூப்பு நற்குலத்துட் டோன்றிய நல்லிசையாழ்த் னையும் தொல்புலவீர் கற்கொலோ சோர்ந்திலவெங் கண். இ.ள். செந்நாப் புலவருடைய கீர்த்திமாலை, பகைவர் சேனை யைத் துகைத்து வலிய புலியை ஒப்பப் பட்டாள்; பொற்குமரைப் பூவைச் குடும் நல்ல குலத்திலே பிறந்த அழகிய இசையினையுடைய யாழாற் சிறந்த பழைய அறிவினையுடையீர், கல்லோ அறியோம். விழுந்தில எம்முடைய கண்கள். எ-று. 32. நெடுமொழி கூறல் மன்மேம் பட்ட மதிக்குடை யோற்குத் தன்மேம் பாடு தானெடுத் துரைத்தன்று. (10) இ-ன், மன்னரின் மேம்பட்ட நிறைமதிபோலும் கொற்றக் குடையினை உடையோர்க்கு ஒருவீரன் தன்னுடை மேம்பாட்டைத் உயர்த்திச் சொல்லியது. எ·று. வ-று. ஆளமர் வெள்ளம் பெருகி னதுவிலக்கி வாளொடு வைகுவேன் யானாசு - நாளும்