பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் வெவ்விய இ-ள். சிவந்தகண்ணினையுடைய இளமைப்பருவத்து ஆளேற்றை ஒப்ப மிகைத்து எழுந்து வில்லினையுடைய வீரர் மதுவை அருந்தி வில்விழாவை விரும்ப, அழகிய தளிரினையுடைய வஞ்சியைத் தள்ளைப் பணியாதாரைப் பணிவிப்பான் வேண்டிச் சுரும்பு ஆரவாரிப்ப மயிரிலே சூடினான், எம்முடைய வேந்து எ-று. வணங்காரை வணங்கிய வேந்து சூடினான் என்க. ள். 37. வஞ்சியரவம் வள்வார் முரசமொடு வயக்களிறு முழங்க ஒள்வாட் டானை யுருத்தெழுந் தன்று, (1) வலியினையுடைய வாராலேவிசித்த வீரமுரசுடளே வலிய யானை முழங்க அழகிய வாளினையுடைய சேனை கோபித்துக் கிளர்ந்தது எ-று. வ-று. பெளவம் பணைமுழங்கப் பற்ஞர்மண் பாழாக வௌவிய வஞ்சி வலம்புனையச்-செவ்வேல் ஒளிறும் படைநடுவ ணூழித்தீ யன்ன களிறுங் களித்ததிருங் கார். இ-ன். கடல்போல வீரமுரசம் ஆர்ப்பப் பகைவர் நிலம் அழியக் கைப்பற்றின வஞ்சியை வெற்றியாகச்சூடச் சிவந்தவேல் விட்டுவிளங் கும் சேனை நடுவே யுகாத்தகாலந்து நெருப்பை ஒத்த யானையும் மகிழ்ந்து முழங்காநின்றது, மேசுத்தைப்போல எ-று. உம்மை: சிறப்பும்மை. 38. குடைநிலை (2) பெய்தாமஞ் சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ் கொய்தார் மன்னவன் குடைநாட் கொண் பாடச் டன்று.