பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் அழகிய வாளினது புறவீடு விடுதலை உணர்ந்து மாறுபட்டு உச்சிக் குப் பின்பன்றியும் பகைவர் உள்நாட்டிடத்து உச்சிப்பொழுதும் கோட்டான் பாடா திற்கும் எ - று. 40.கொற்றவை நிலை நீடோளான் வென்றிகொள்கென நிறைமண்டை (4) வலனுயரிக் கூடாரைப் புறங்காணுங் கொற்றவைநிலை யுரைத்தன்று இ-ள். நீண்ட தோளினையுடையவன் வெற்றி பெறுவானாக எனச் சொல்லி நல்ல பொருள்களால் நிரம்பிய பாத்திரத்தை வெற்றியாக எடுத்து அரசனுடைய பகைவரை முதுகுபுறய்காணும் துர்க்காதேவி நிலைமையைச் சொல்லியது எ-று. வ - று, அணங்குடை நோலை பொரிபுழுக்கல் பிண்டி நிணங்குடர் நெய்த்தோர் நிறைத்துக் - கணம் கையிரிய மண்டைக் கணமோடி காவலற்கு மொய்யிரியத் தான்முந் துறும். புகலக் இ-ள். தெய்வத்திற்கு உரித்தான எட்கசிவும் நெற்பொரியும் அவரை துவரையும் தருப்பணமும் நிணமும் குடரும் உதிரமும் நிறைவித்துத் திரட்சி விரும்பக் கையிலே பாத்திரத்தை இருத்திய பூதகணங்களையுடைய துர்க்காதேவி வேத்தற்குப்பகை கெடத் தான் முன்னே எழுந்து அருளும் எறு. 41. இதுவுமது மைந்துடை யாடவர் செய்தொழில் கூறலும் அந்தமில் புலவ ரதுவென மொழிப. (5)