பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

3 வஞ்சிப்படலம் 31 இ-ள். வலியினையுடைய வீரர் செய்யுந் தொழிலைச் சொல்லு தலும் முடிவில்லாத அறிவினையுடையோர் அத்துறையென்று சொல்லுவர் எ - று. வ - று. தமருட் டலையாத சீர்தாங்கி நிற்றல் எமருள்யா மின்னமென் றெண்ணால் - அமரின் முடுந்தலின் முந்துறுதன் முல்லைத்தார் வேந்தன் தொடுகழன் மைந்தர் தொழில். இ-வி. தம்முடைய சுற்றத்தாரிள் மேலாகுதல், தூசிப்படையைத் தடுத்து நிற்றல், எங்கள் படைவீரருள் யாம் இன்ன தன்னமையேம் என்று எண்ணுதல், போரிடத்து விரைந்து செல்லும் நெருப்புப் போல முற்படப் புகுதல், முல்லைத்தாரினையுடைய மன்னனுடைய கட்டும் வீரக் கழலினையுடைய வீரர் செய்தி எ - று. முல்லைத்தார் கூறியது 'வஞ்சி தானே முல்லையது புறனே என்றதனால். 42. கொற்ற வஞ்சி வையகம் வணங்க வாளோச் சினனெனச் செய்கழல் வேந்தன் சீர்மிகுத் தன்று. (6) இ-வி. உலகத்து உள்ளோர் தொழ வாளாலே வெட்டினான் எனச் சொல்லிப் பண்ணின வீரக்கழலினையுடைய அரசனது நன்மையைப் பெருக்கச் சொல்லியது எ - று. வ - று. அழலடைந்த மன்றத் தலந்தயரா நின்றார் நிழலடைந்த நின்னையென் றேத்திக்- செற்றங்கொண் டாடிச் சிலைத்தெழுந்தார் கழலடையச் வீந்தவியக் கொற்றங்கொண் டெஃகுயர்த்தான் கோ