பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

3 வஞ்சிப்படலம் 33 வ - று. பலிபெறு நன்னகரும் பள்ளி யிடனும் ஒலிகெழு நான்மறையோ ரில்லும் - நலிவொர் புல்லா ரிரியப் பொருதார் முனைகெடுத்த வில்லார்க் கருள்சுரந்தான் வேந்து. இப் இ-ள். பலியிடும் நல்ல கோயில்களும் துறந்தார் இருக்கும் பள்ளியிடங்களும் ஓசைபொருந்திய நான்கு வேதத்தோர் அகமும் நெருக்குதலை ஒழிந்து பொருந்தாதார் கெட்டோடப் பொருத வீரர் செருவை வென்ற தன்னுடைய வில்லாளர்க்கு உபகாரம் பண்ணி னான், மன்னன் எ-று. 45. இதுவுமது அருந்திறை யளப்ப வாறிய சினத்தொடு பெரும்பூண் மன்னவன் பெயர்தலு மதுவே. (9) இ-ள். பெறுதற்கு அரிய பொருளைப் பகைவர் கொடுப்பத் தணிந்த கோபத்தோடு பேரணிகலங்களையுடைய மன்னன் மீண்டு போதலும் அத்துறையாம் எ - று. $1- று.கூடி முரசிரங்கக் கொய்யுளைமா முன்னுகளப் பாடி பெயர்ந்திட்டான் பல்வேலான்-கோடி நிதியந் திறையளந்தார் நேராகுந் தன்கீழ் முதியமென் றறி முரண். இ-ள். பல வாச்சியத்தோடும் பொருந்தி முரசு அதிரக் கைக் கத்தரிகையிட்டு நறுக்கின தலையாட்டத்தினையுடைய பரிகள் முன்னே சதியாக நடக்க இருந்த பாசறையினை விட்டுப் பெயர்ந்தான், பல வேற்படையினை உடையான்; கோடிபொருளைத் திறையாக இவனுக் குப் பகைவருங் கொடுத்தார், அரசன்றன் அடிக்கீழ்ப் பழையோம் என்று சொல்லி மாறுபாடு ஒழிந்து எ-று.