பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் மாறுபாடும் ஒழிந்து கோடிநிதியம் திறையளந்தார் நோாரும் என்சு. 46. மாராய வஞ்சி மறவேந்தனிற் சிறப்பெய்திய விறல்வேலோர் நிலையுரைத்தன்று. (10) இ-ள். மாற்சரியத்திளையுடைய மன்னனாலே சிறப்புப்பெற்ற வெற்றி மிக்க வேலினையுடையோர் எ-று. நிலைமையைச் சொல்லியது று. நேராரம் பூண்ட நெடுந்தகை நேர்கழலான் சேரார் முனைநோக்கிக் கண்சிவப்பப் போரார் நறவேய் கமழ்தெரிய னண்ணா ரெறிந்த மறவே லிலைமுகந்த மார்பு. இ-ள். இனமொத்த முத்தாரங்களை அணிந்தன ; பெரிய மேம் பாட்டினையும் பொருந்திய வீரக்கழலினையும் உடையான் பகைவல் தம் போரைப் பார்த்துக் கோபித்துக் கண்சிவப்பப் போர்வீரர் தேன்மேளிய நாறு மாலை பினையுடைய சத்துருக்களை எறிந்த மாற் சரியத்தான் மிக்க இலைத் தொழிலையுடைய வேலை ஏற்றுக்கொண்ட மார்புகள் எ - று. மறவேலிலை முகந்த போரார் மார்பு நேராரம் பூண்டன என்க இனி நேராரம் பூண்டபோரார் மார்பு மறவேலிலை முகந்தன என்றலும் ஒன்று. இ-ள். 47. நெடுமொழி வஞ்சி ஒன்னாதார் படைகெழுமித் தன்னாண்மை யெடுத்துரைத்தன்று. பநைவர்தஞ் சேனையைக் கிட்டித் தன் ஆண்மைத் தன்மையை உயர்த்திச் சொல்லியது எ-று. (11) டைய