பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வஞ்சிப்படலம் 35 -று. இன்ன ரெனவேண்டா வென்னோ டெதிர்சீறி முன்னர் வருக முரணகலும் - மன்னா பருந்தார் படையமருட் பல்லார் புகழ் விருந்தா யடைகுறுவார் விண். இ-ள். இன்னதன்மையார் என்று சொல்லவேண்டா; என் னுடனே கோபித்து என்முன்னே பொரவருக மாறுபாட்டினை மிகுக்கும் வேந்தர்; பருந்துநிறையும் தானைப்போரிடத்துப் பலரும் போற்ற வீரசுவர்க்கத்திற்குப் புதியராய் அதனிற் கிட்டுதலைப் பெறுவார்கள் எ-று. 48. முதுமொழி வஞ்சி தொன்மரபின் வாட்குடியின் முன்னோனது நிலைகிளந்தன்று. (12) இ-ள். பழையவரலாற்றினை உடைத்தாய வாளினையுடைய மறக் குடியில் தமப்பனுடைய நிலைமையைச் சொல்லியது எ-று. வ -று. குளிறு முரசங் குணில்பாயக் கூடார் ஒளிறுவாள் வெள்ள முழக்கிக் - களிறெறிந்து புண்ணொடு வந்தான் புதல்வற்குப் பூங்கழலோய் தண்ணடை நல்கல் தகும். இ-ன். முழங்கும் வீரமுரசி ேகடிப்புததாக்கப் பதைவருடைய விட்டுகிளங்கும் வால வெள்ளத்தைத் துகைத்து பானையை வெட்டிப் புண்ணுடனே வந்து ஒழிந்தவனுடைய மகனுக்கு, பொவித்த வீரக் கழவினையுடையோய், மருத நிலங்களைக் கொடுத்தல் தக்கதாம்எ-று. மகன் என்றமையால் அவன் தமப்பன் பட்டமை விளங்கும் (13) 49. உழபுல வஞ்சி நேராதார் வளநாட்டைக் கூரெரி கொளீ இயன்று.