பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இ-ள். மேகம் பொருந்திய கடல்போல ஒலிக்குஞ்சேனை பூசலை ஏற்றுக்கொள்வான் வேண்டி அரசன் கொடுத்த பூவினைக்கொண்டது 61-று, வ - று. பருதிசெல் வானம் பரந்துருகி யன்ன குருதியா றாவதுகொல் குன்றூர் -கருதி மறத்திறத்தின் மாறா மறவருங் கொண்டார் புறத்திருத்த வேந்திரியப் பூ. இ-ள். ஆதித்தன் படும் அந்திவானம் உருகிப்பரந்தாலொத்து உதிரநதி ஆவதுபோலும், மலைசூழ்ந்த ஊர்; நினைந்து சினக் கூற்றில் தப்பாத கொடுவினையாளரும் கைக்கொண்டார், தங்கள் ஊர்ப்புறத்தே விட்ட வஞ்சி மன்னன்கெடப் பூவினை எ-று. உம்மை: சிறப்பும்மை. 71, தலைக்காஞ்சி மைந்துயா மறங்கடந்தான் பைந்தலைச் சிறப்புரைத்தன்று. இ-ள். வலிழங்க மாற்றார்தம் மறத்தொழிலைக் கடந்தவன் பசுந்தலைமதிப்பைச் சொல்லியது எ-று. வ - று. விட்டிடினென் வேந்தன் விலையிடினெ னிவ்வுலகின் ட்டுரையி னெய்துவ வெய்திற்றால் - ஒட்டாதார் போர்தாங்கி மின்னும் புலவா ளுறைகழியாத் தார்தாங்கி வீழ்ந்தான் றலை. இ-ள். போக்கிடின் என்? அரசன் தலைக்குத்தக்க விலைகொடுக் கின் என்? இந்தப்பூமியிற் சிறப்பித்துச் சொல்லும் இசையினாற் பெறுவ எல்லாம் பெற்றதால் ; பகைவர் பூசலைத்தடுத்து ஒளியை