பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காஞ்சிப்படலம் 51 விடும் புலால் நாற்றத்தை உடைய வாளை உறையைவிட்டு எடுத்து விட்ட வஞ்சியான் தூசிப்படையைத் தடுத்துப் பட்டவனுடைய நலையினை எ-று. (11) 72. தலைமாராயம் தலைகொடுவந்தா னுண்மலியச் சிலையுடைவேந்தன் சிறப்பீந்தன்று. இ -ன், தலையைக் கொடுவந்தான் மனம் உலப்ப வில்வினை யுடைய மன்னன் செல்வத்தைக் கொடுத்தது எ-று. வ -று உவன்றலை யென்னு முறழ்வின்றி யொன்னார் இவன்றலையென் றேத்த வியலும் - அவன்றலை தந்தாற்கு நல்கல் வியப்போ கிளந்தேத்தி வந்தார்க் குவந்தீயும் வாழ்வு. இ-ன், உவன் இவனுக்கு நேசென்று சொல்லும் ஒப்பின்றிப் பகைவர் எல்லாரிலும் இவன் தலைமானவன் என்று சொல்லி வாழ்த்த நடக்கும் அவனுடைய தலையைக் கொடுளந்தவற்குச் செல்வங்கொடுத்தல் அதிசயமோ, மிகப் புகழ்ந்து வந்தார்க்கு மகிழ்ந்து கொடுக்குஞ் செல்வம் ! எ-று. 73. தலையொடு முடிதல்" மண்டமருண் மாஞமைந்திற் கொண்டான் றலையொடு கோள்வளை (12) முடிந்தன்று. இ-ள். உற்றபூசலின் ஓவாதவலியினை உடைய கைப்பிடித்தான் தலையுடனே திரண்டவளையினை உடையாள் இறந்தது எ-று. வ-று. கொலையானாக் கூற்றங் கொடிதே கொழுநன் தலையானா டையலாள் கண்டே- முலையால் முயங்கினாள் வாண்முகமுஞ் சேர்த்தினா ளாங்கே உயங்கினா ளோங்கிற் றுயிர்.