பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

52 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இ-ள். கொலைத்தொழிலை அமையாத கூற்றம் சாலக் கொடி தாய் இருந்தது : கணவனது தலையை அமையாளாய்த் தையலா னவள் பார்த்தே கொங்கையாலே தழுவினான்; ஒளிசிறந்த வதனத் தையும் கூட்டினால்; அவ்விடித்தே வருந்தினாள்; மேலே பறித்தது உயிர் எ-று. ஆதலால் கூற்றம் கொடிதே என்க. 74. மறக்காஞ்சி இலைப்பொலிதா ரிகல்வேந்தன் மலைப்பொழிய மறங்கடைஇயன்று. பச்சிலையாலே பொலிவுபெற்ற மாலையால் சிறந்த வலியிளையுடைய மள்ளன் பகைவர் மாறுபாடு நீங்க மறத் தொழிலைச் செலுத்தியது எ-று. வ - று. கருந்தலையும் வெண்ணிணமுஞ் செந்தடியு பருந்தோ டெருவை படர - அருந்திறல் வேருய மன்னர் வியப்பக் கடாயினான் மாறு மறவன் மறம். மீராப் இ-ள், கறுத்த தலையையும் வெள்ளைநிணத்தையும் சிவந்த தசையையும் இழுத்துக்கொண்டு பருந்தும் கழுகுஞ்செல்ல அரிய வெற்றியினையுடைய பகைவர் அதுசயிப்பச் செலுத்தினான் நீங்காத கொடுவிளையாளன் மறத்தொழிலை எ-று. 75. இதுவுமது மண்கெழு மறவன் மாறுநிலை நோனான் புண்கிழித்து முடியினு மத்துறை யாகும். (14) இ-ன் ஒப்பளையாற் பொலிந்த மறத்தொழிலை உடைய வீரன் பகைவருடைய மாறுபாட்டுக்குப் பொருனாகிப் பகைவர்வேல்பட்ட