பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

54 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 77. பேய்க்காஞ்சி பிணம்பிறங்கிய களத்துவீழ்ந்தாற் கணங்காற்ற வுச்சுறீஇயன்று. இ-ள். பிணமிக்க போர்க்களத்திலே பட்டாற்குப் பேய் மிகவும் அச்சம் உறுத்தியது எ-று. வ - று. கொட்கு நிமிருங் குறுகுங் குடர்சூடிப் பெட்ப நகும்பெயரும் பேய்மகள் - உட்கப் புனலங் குகுதிப் புலால்வாய்க் கிடந்து கனல விழிப்பவற் கண்டு. இ - ள், சுழலும், நீளும், குறுகும், குடர்மாலையைச் சூடிக் தள் உள்னம் விரும்பச் சிரிக்கும். போம், பேய்ப்பெண்; வெருவர அழகிய உதிரமாகிய நீரிற் புலாலிடத்துக் கிடந்து அழலநோக்கும் வீரளைப் பார்த்து எ-று. 78. தொட்டகாஞ்சி வியன்மனைவிடலை புண்காப்பத் துயின் முலைப்பேழ்வாய்ப் பேய்தொட்டன்று. (17) -ள். அகன்ற இல்லிலே தலைமகனுடைய புண்ணைப் பரி கரிக்க நான்றமுயிைளையும் பெரியவாயினையும் உடைய பேய்மகள் புண்ணைத் தீண்டியது எ-று. வ -று. கொன்றுருத்த கூர்வே லவற்குறுகிக் நின்றுருத்து நோக்கி நெருப்புமிழாச்- கூரிருள்வாய் சென்றொருத்தி ஒட்டார் படையிடந்த வாருப்பு ணேந்தகலம் தொட்டாள் பெருகத் துயில்.