174
காப்பியை எடுத்துக்கொண்டு என்னருகில் வந்தாள். "கானும் காத்துப் பார்த்தேன், நீங்களா சொல்லு வேள்னு. அதான் பழக்கமே கிடையாதே. கேற்றுப்போன காரியம் என்னவாச்சு?” -
ஆதியோடு அந்தமாகச் சொன்னேன். ஒரு கதையே அல்லவா சொல்லவேண்டியிருக்கிறது.
சொல்லி முடித்தபின் இருவரும் மெளனமானோம். எதிரே, கற்பூரவாழைக் கன்றின் மேல் எங்கள் காட்டம் ஒருமித்து கிலைத்தது. ஆனால் அவரவர் யோசனை தனித் தனி, எங்கெங்கோ...
வாங்கி வந்தபோது, நுனியில் முளை பச்சையாக" உக்கிரமாக (?) இருந்தது. கட்டுப் பதினைந்து காட் களுக்கு மேலாச்சு, ஊஹாம். முளை கருகிக்கொண்டு வரு கிறது. -
யார் மேல் தப்போ? (அப்போ யுேம் என்னை நம்ப வில்லையா?) இப்போ வேலைதரேன் என்கிறான். ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே! முறைப்பா வந்துட்டேள். கலிதீர்க்க வந்த பிள்ளையாரையும் கிணற்றில் தள்ளி யாச்சு! இனி இந்தக் குடும்பம் என்ன ஆகப்போறதோ?”
விர்ரென்று போய்விட்டாள். அடுத்து அடுப்பங்கரையிலிருந்து அவள் குரல் வந்தது. -
இடம் சொல்லுங்கோ, கான் போய் அவரைப் பார்க் கிறேன்.'
இது எப்படி: -விளம்பித், கயால், ராக்த்ரோக்.
பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/187
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
