பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்


அப்போது அருகில் இருந்த பாலகவி வயிநாகரம் இராமநாதன் செட்டியார், "அவர் பால் நாடார்!’ என்றார். . .

(பாலை விரும்பாதவர்! பால் நாடார்’ என்பது ஒரு பொருள்.) . . .

зо வாயில் வெற்றிலை

சென்றார் புலவர் ஒருவர். r

'பகல் உணவை இங்கே முடித்துக் கொண்டு போகலாம்’ என்றார் உறவினர்.புலவரும் சம்மதித் தார்,

உறவினர் மனைவி இலைபோட்டு விட்டு, இருவரையும் உண்பதற்கு அழைத்தார். இருவரும் எழுந்து சென்றனர். கறிகள் வைக்கப்படாமல், வெறும் இலை மட்டும் போடப்பட்டிருப்பதைக் கண்ட புலவர், வெற்றிலையாக இருக்கிறதே? என்றார்?’’ .

'வெற்றிலை எங்கே உள்ளது?’ என்றார் வீட்டுக்காரர். -

'வெறுமையான இலையாக இருக்கிறதே என்று சொன்னேனே தவிர வெற்றிலையைப் பற்றிச் சொல்லவில்லை’ என்றார் புலவர்.